(?.?.?? - 27.10.2018) பிறப்பு: திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையம் என்ற ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் கொத்துக்காட்டன் கோத்திரம் பங்காளிகள் குடும்பம் ஜமீந்தார் M.A. அங்கப்ப முதலியார்க்கு மகனாக (.??.) அன்று பிறந்தார். குடும்பம் மற்றும் வாழ்க்கை: இவரின் குடும்பம் மொரட்டுப்பாளையம் உள்ளிட்ட எழு ஊர்காளை ஆண்ட பாரம்பரிய ஜமீந்தார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த குடுமத்தன் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர் தாத்தாவின் பெயர் ஜமீன் கு. ஆறுமுகம் முதலியார். இவர் தந்தை "தர்மப் பிரபு" "நியாயத் தராசு" ஜமீன்தார் எம்.எ. அங்கப்ப முதலியார் ஆவர். இவரது பெயரில் மொரட்டுப்பாளையத்தில் ஒரு ஊரே உள்ளது அந்த ஏரியாவின் பெயர் அங்கப்ப நகர் என்று இன்றும் உள்ளது. மேலும் தந்தை அங்கப்ப முதலியார் தான் மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக கடைசிவரை பதவி வகித்தார். இவர் குடும்பத்தின் பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் மொரட்டுப்பாளையம் கிராம மக்கள் இருந்தனர். குப்புசாமி முதலியார் பழகுவதற்கு இனிய ஆனால் கண்டிப்பானவர். உடுமலையில் ஆண்டுதோறும் திரு.சிவசண்முகம் ஆசிர...