வி. சோமசுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 14-வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.
இவர் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
ஆகஸ்ட் 19 இவர் பிறந்த தினம்
Comments
Post a Comment