(10.11.1935 - ??)
பிறப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், அணைக்கட்டு தெருவில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் தேவராஜ் முதலியாரின் மகனாக நவம்பர் 10, 1935ஆம் ஆண்டில் பிறந்தார்.
வாழ்க்கை:
சிறுவயதிலிருந்தே தனது குடும்பத் தொழிலை செய்துவந்தார் தனது இளமைப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1959 ஆம் ஆண்டில் இந்திரா அம்மையை திருமணம் செய்து கொண்டார்.
புத்தகம் வாசிப்பதிலும், பேட்மிட்டன், உள்ளரங்கு விளையாட்டுகளிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்
1971ஆம் ஆண்டு முதல் வடக்கு ஆற்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார்.
1959 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவராக பணியாற்றினார்.
1960 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை House Mortgage வங்கியின் தலைவராக பணியாற்றினார்.
அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் வாழ்க்கை முழுவதும் பாடுபட்டார்.
மேலும் இவரின் மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.
Comments
Post a Comment