செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் MLA வான வெற்றி பெற்ற
பனப்பாக்கம்பிறப்பு மற்றும் வாழ்க்கை
வட ஆற்காடு மாவட்டத்தில் பனப்பாக்கம் கிராமத்தில் நெசவு செய்யும் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் ஆகஸ்ட் 21, 1912 இல் பிறந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள்.
தனது சிறு வயதிலேயே சுதந்திர உணர்வு கொண்ட இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சிப்பணி சுதந்திரப் போராட்டங்கள் செய்து வந்தார்
உறுப்பினர், காங்கிரஸ் கட்சி, 1939 முதல்
உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு வில் பதவி வகித்தார்.
துணைத் தலைவர், வட ஆற்காடு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி, 1946-56;
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கொண்ட இவருக்கு 1934 இல் நீதிமன்ற சிறை;
மீண்டும் ஆகஸ்ட் 1942 அன்று நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தீவிரமாக மக்களைத் திரட்டி ஈடுபட்டனர் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
உறுப்பினர், தடை குழு; தலைவர், பஞ்சாயத்து வாரியம், பனபக்கம் கிராமம்.
இவர் பணம்பாக்கம் கிராமத்தில் ஒரு தலைசிறந்த நெசவாளர் மற்றும் வணிகர்.
சடையப்ப முதலியார் முயற்சியால் உருவான பனப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திறப்பு விழா பத்திரிக்கை |
முகவரி: தலைவர், பஞ்சாயத்து வாரியம், பனபாக்கம் கிராமம், பனபக்காம் போஸ்ட், ஆர்கோனம் தாலுகா, வடக்கு ஆர்காட்.
Comments
Post a Comment