செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
மக்கள் சேவகர், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை MLA வான வெற்றி பெற்ற
எம். சுந்தரம் முதலியார்(10.08.1921 - ?.?.??)
பிறப்பு மற்றும் வாழ்க்கை
நன்றி தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூர் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் பெரும் செல்வந்தர், ஜவுளி வியாபாரி, பெருநிலக்கிழாராக இருந்த முத்துசாமி முதலியார் க்கு ஆகஸ்டு 10
1921 யில் பிறந்தார். SSLC வரை படித்தார்.
பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இவர் குடும்பத்திற்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது .
வகித்த பதவிகள்
திருக்கோயிலூர் நகர தலைவராக(Chairman) பல ஆண்டுகள் பதவி வகித்தார்.
இவர் ரிஷிவந்தியம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும்
இத்தாலி போன்ற நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார்.
இவரின் அண்ணன் மகன் எஸ். சிவராஜ் முதலியார் நான்கு முறை ரிஷிவந்தியம் தொகுதியில் எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர்
தேர்தலின்போது பதிவு செய்த முகவரி : 95, பெருமாள்
நாயக்கன் தெரு, திருக்கோவிலூர்.
1977 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தேர்தல் முடிவு |
Comments
Post a Comment