செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத்தோன்றல்⚜️
ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார். exMLA
1952 தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது அப்போது காமராஜருக்கு எம்.எல்.ஏ வாக போட்டியிட காங்கிரஸ் தேசிய தலைமை வாய்ப்பு தர்வில்லை என்பதால் காமராஜர் முதலமைச்சர் ஆக வாய்ப்பு அமையவில்லை. சி. ராஜகோப்பாலச்சாரி என்பவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ராஜகோப்பாலச்சாரி கொண்டுவந்த சில மோசமான திட்டங்களால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை எற்ப்பட்டது.
அப்போது
காமராஜருக்கு நெருங்கிய நண்பரான குடியாத்தம் எம்.எல்.ஏ
எ.ஜெ. அருணாச்சலம் முதலியார் தானாக முன்வத்து குடியாத்தம் எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்து காமராஜரை வேட்ப்பாலராக நிறுத்தி செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் அதிகம் உள்ள குடியாத்தம் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து காமராஜரை எம்.எல்.ஏ வாக வெற்றிப்ப்பேர செய்தார்.
பிறகு எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்ற காமராஜருக்கு 1954ஆம ஆண்டு தமிழக முதலமைச்சர் ஆனார்
மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.
Comments
Post a Comment